குஜராத்தில் டேங்கர் லாரி மீது கார் மோதி விபத்து: 10 பேர் பலி
கார் விபத்து காரணமாக அகமதாபாத் - வதோதரா விரைவு சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
17 April 2024 1:27 PM GMTதிருப்பூர் அருகே கார் மீது டேங்கர் லாரி மோதி விபத்து- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி
தாராபுரம் பகுதியில் டேங்கர் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
16 Nov 2023 12:51 PM GMTமோட்டார் சைக்கிள் மீது டேங்கர் லாரி மோதி 3 வாலிபர்கள் பலி
மோட்டார் சைக்கிள் மீது டேங்கர் லாரி மோதியதில் 3 வாலிபர்கள் உயிரிழந்தனர்.
24 Oct 2023 7:06 PM GMTவெல்டிங் வைத்தபோது விபத்து; டேங்கர் லாரி வெடித்து வடமாநில தொழிலாளி பலி - மற்றொருவர் படுகாயம்
வெல்டிங் வைத்தபோது டேங்கர் லாரி வெடித்ததில் வடமாநில தொழிலாளி பரிதாபமாக இறந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
30 Aug 2023 10:43 PM GMTடேங்கர் லாரிக்குள் கடத்தப்பட்ட 40 மாடுகள்.. துடிதுடித்து உயிரை விட்ட சோகம்
இந்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.
4 July 2023 9:04 PM GMTதூத்துக்குடியில் பள்ளங்களில்தேங்கி கிடக்கும் தண்ணீரை டேங்கர் லாரியில் பிடித்து விற்பனை
தூத்துக்குடியில் பள்ளங்களில் தேங்கி கிடக்கும் தண்ணீரை டேங்கர் லாரியில் பிடித்து விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
3 July 2023 6:45 PM GMTதிருப்பதி அருகே டேங்கர் லாரியுடன் கார் மோதி விபத்து: சென்னையை சேர்ந்த 3 பேர் பலி
திருப்பதி அருகே டேங்கர் லாரியுடன் கார் மோதி விபத்தில் சென்னையை சேர்ந்த 3 பேர் பலியாகினர்.
12 March 2023 7:52 AM GMTமதுராந்தகம் அருகே கார்-லாரி மோதல்; 2 பேர் பலி
மதுராந்தகம் அருகே கார் டேங்கர் லாரி மீது மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
4 March 2023 8:23 AM GMTநாமக்கல்: 40 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் மூலப்பொருளை ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து
தேசிய நெஞ்சலையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
9 Feb 2023 4:39 PM GMTகும்மிடிப்பூண்டி அருகே டேங்கர் லாரி மீது ஆம்னி பஸ் மோதல்; 4 பேர் பலி - 3 பேருக்கு தீவிர சிகிச்சை
கும்மிடிப்பூண்டி அருகே டேங்கர் லாரி மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
6 Dec 2022 9:41 AM GMTமதுரவாயல் சிக்னலில் நின்றபோது மோட்டார்சைக்கிள் மீது டேங்கர் லாரி மோதல்; போலீஸ்காரர் பலி - டிரைவர் கைது
மதுரவாயல் சிக்னலில் நின்று கொண்டிருந்த போது பின்னால் தறிகெட்டு வந்த டேங்கர் லாரி மோட்டார்சைக்கிள் மீது மோதிய விபத்தில் போலீஸ்காரர் பலியானார்.
16 Nov 2022 5:44 AM GMT